இடுகைகள்

டிசம்பர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதை

  ஒரு கவிதை   ஒரு வாய் சோற்றுக்கு  உறவழைத்து காத்திருக்கும் காகம்!  ஒரு துணை பிரிந்தாலும் மறுதுனை தேடாது மணிப்புறா!  ஒரு முடி உதிர்ந்தாலும் வாழாமல் உயிர் நீக்கும் கவரிமான்! ஒரு எழுத்தை மொழியாக்கி ஒருகோடி கவிபாடும் குயில்!  உண்மையில் அவைதானே உயர்திணை  ஆசிரியர் சொல்கிறார் அஃறிணை என்று..?