கண்ணீர்

உன் தாழம்பூ விரல்கள் 
என் தலைகோத சம்மதித்தால்
அந்த ஆறுதலுக்காக
காலமெல்லாம் கண்ணீர் விடுவேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குழந்தைகள் தினம் (கவிதை)

தந்தைப் பெரியார்

கர்மவீரர் காமராசர்