வளர்பிறை

வளர்பிறையை நுதலாக்கி 
வரிக்கொவ்வை இதழாக்கி
வின்மீனை கண்ணாக்கினாய்-என்னை
விழியாலே புண்ணாக்கினாய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குழந்தைகள் தினம் (கவிதை)

தந்தைப் பெரியார்

கர்மவீரர் காமராசர்