கூச்சம்


மலரொன்று இதழ் திறந்து
மௌன மொழி பேச 
மனமெங்கும் அதுகேட்டு 
மல்லிமனம் வீச 
இதழ் சேர்க்க நினைத்தாலே 
இளந்தென்றல் வீசும்
இதைச்சொல்ல நினைத்தாலே
என்னுள்ளம் கூசும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குழந்தைகள் தினம் (கவிதை)

தந்தைப் பெரியார்

கர்மவீரர் காமராசர்