தங்கக்கூண்டு

சிலநேரங்களில் தங்கக்கூண்டுகள்
தத்தைக்கு பிடித்திருக்கிறது - ஆனால்
சுதந்திரத்தை விட சொர்க்கம் 
வேறென்ன இருக்க முடியும்?



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குழந்தைகள் தினம் (கவிதை)

தந்தைப் பெரியார்

கர்மவீரர் காமராசர்